பரிசுத்த வேதாகமத்தில் ஜாதியா..? || திரு.பால கெளதமன் அவர்களின் கேள்விக்கு பதில்
from GA TAMIL
Description
திரு.பால கெளதமன் அவர்கள் கிறிஸ்தவத்தைக்குறித்தும் பரிசுத்த வேதகமத்தைக்குறித்தும் கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அதாவது பரிசுத்த பரிசுத்த வேதாகமத்தில் ஜாதி உள்ளதென்று இவருடைய முக்கியமான நோக்கம் கிறிஸ்தவத்தையும் பரிசுத்த வேதகமத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்பதே.அவருடைய கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதிலளித்திருக்கிறோம். இந்த வீடியோவை எல்லாருக்கும் ஷேர் செய்யுங்கள். இது போன்ற அநேக வீடியோக்களுக்கு இந்த சேனலை தொடர்ந்து பாருங்கள் . அதிக விபரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள் :-gloryapologeticstamil@gmail.com Share it with all your friends and subscribe this channel for more videos. Like & Follow us on https://www.facebook.com/gatamilindia/ Subscribe to our Youtube channel GA TAMIL youtube.com/c/GATAMIL For more details reach us at gloryapologeticstamil@gmail.comWatch, Pray, Subscribe & Share #GATAMIL #SHREETV #BALAGAUTHAMAN