இயேசு கிறிஸ்து ஒரு கற்பனையே..! || திரு.மாரிதாஸ் அவர்களின் கேள்விக்கு பதில்
from GA TAMIL
Description
திரு.மாரிதாஸ் அவர்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து அநேகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அதாவது கிறிஸ்தவம் முதலாவது நூற்றாண்டில் இல்லை என்றும் இயேசு கிறிஸ்து ஒரு கற்பனை கதாபாத்திரமே முன்னூறு வருடங்களுக்குப்பிறகுதான் கிறிஸ்தவம் தொடங்கப்பட்டது என்றும் மற்றும் அடிமை பைபிளை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அவருடைய அனைத்துக் கேள்விகளுக்கும் நாம் பதில் கொடுத்து இருக்கிறோம் இந்த வீடியோவை எல்லாருக்கும் ஷேர் செய்யுங்கள். இது போன்ற அநேக வீடியோக்களுக்கு இந்த சேனலை தொடர்ந்து பாருங்கள். அதிக விபரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள் :-gloryapologeticstamil@gmail.com Share it with all your friends and subscribe this channel for more videos. Like & Follow us on https://www.facebook.com/gatamilindia/ Subscribe to our Youtube channel GA TAMIL youtube.com/c/GATAMIL For more details reach us at gloryapologeticstamil@gmail.comWatch, Pray, Subscribe & Share #GATAMIL #MARIDHAS