குர்ஆனும் ,பழைய ஏற்பாடும் ஒன்றுதானே

243 views5 years ago14:35தமிழ்

from GA TAMIL

Description

அநேக கிறிஸ்தவர்களும் இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறார்கள் அதாவது பழைய ஏற்பாடும் குரானும் ஓன்றுதான் என்று மற்றும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களை குழப்பமுயற்சி செய்கிறார்கள். பழைய ஏற்பாடு மற்றும் குரானைக்குறித்த அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார் பிரதர் வெங்கடேசன். இந்த வீடியோவை எல்லாருக்கும் ஷேர் செய்யுங்கள். இது போன்ற அநேக வீடியோக்களுக்கு இந்த சேனலை தொடர்ந்து பாருங்கள் . அதிக விபரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள் :-gloryapologeticstamil@gmail.com Share it with all your friends and subscribe this channel for more videos. Like & Follow us on https://www.facebook.com/gatamilindia/ Subscribe to our Youtube channel GA TAMIL youtube.com/c/GATAMIL For more details reach us at gloryapologeticstamil@gmail.comWatch, Pray, Subscribe & Share! #Bro_Venkatesan #TCAN_MEDIA