பாகம்-3 இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை ... || திரு.முத்துராச மூர்த்தியினுடைய கேள்விகளுக்குப் பதில்

338 views5 years ago8:27தமிழ்

from GA TAMIL

Description

பாகம்-1 இயேசு கிறிஸ்துவுக்கு குருவா..? || திரு.முத்துராச மூர்த்தி அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதில் https://www.youtube.com/watch?v=rT7ZzLPnNwA பாகம்-2 இயேசு கிறிஸ்து இந்தியா வந்தாரா..? || திரு.முத்துராச மூர்த்தியினுடைய கேள்விகளுக்குப் பதில் https://www.youtube.com/watch?v=kne0UcIEFbg இயேசு கிறிஸ்துவைக்குறித்து திரு முத்துராச மூர்த்தி அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதில். இந்த நாட்களில் அநேகர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கட்டுக்கதைகளும் பொய்களும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட பொய்களுக்கும் கட்டுக்கதைகளும் ஆதாரத்துடன் பதிலைப் பார்க்கப்போகிறோம் இந்த வீடியோவின் மூலமாக உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.இந்த Video series மூலமாக திரு.முத்துராச மூர்த்தி அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதிலைப்பார்க்கப் போகிறோம் . இந்த வீடியோவை எல்லாருக்கும் ஷேர் செய்யுங்கள். இது போன்ற அநேக வீடியோக்களுக்கு இந்த சேனலை தொடர்ந்து பாருங்கள் . அதிக விபரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள் :-gloryapologeticstamil@gmail.com Share it with all your friends and subscribe this channel for more videos. Like & Follow us on https://www.facebook.com/gatamilindia/ Subscribe to our Youtube channel GA TAMIL youtube.com/c/GATAMIL For more details reach us at gloryapologeticstamil@gmail.comWatch, Pray, Subscribe & Share! #GATAMIL #newsglitz #திரு_முத்துராசமூர்த்தி CREDIT:-newsglitz Freddyjoseph(En Meetpar)